Skip to main content

கலை கலாசார பீடம் (வெளிவாரி) - 2012/2013

மீள் பரீட்சை - புரட்டாதி 2020

கலை இளமானி வெளிவாரிப் பட்டப்படிப்பு (2012/2013) – 1ம் வருடம், 2ம் வருடம் (பகுதி I) மற்றும் 3ம் வருடம் (பகுதி II) ற்கான மீள் பரீட்சை

பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தகுதியான மாணவர்களின் பெயர் விபரம்.   View

பரீட்சைக்கான மீள்திருத்தப்பட்ட கட்டணம் ரூபா. 550.00.

பரீட்சைக்கு தகுதியான மாணவர்கள் தங்களது பரீட்சை அனுமதி அட்டையினை, மீள்திருத்தப்பட்ட பரீட்சைக்கட்டணத்தை செலுத்தி 02-09-2020 முதல் வெளிவாரி கற்கைகள் நிலையத்தில் பெற்றுக்கொள்ளவும்.


பரீட்சை நேர அட்டவணை – September 2020

  • முதலாம் வருடம்   —   ViewDownload
  • இரண்டாம் வருடம் (பகுதி I)   —   ViewDownload
  • மூன்றாம் வருடம் (பகுதி II)   —   ViewDownload

Faculty of Arts and Culture (External) - 2012/2013

Repeat Examination - September 2020

Examination Timetables

Repeat examination for Bachelor of Arts programme for 1st Year, 2nd Year (Part I) and 3rd Year (Part II).

Student's namelist those who are eligible to sit for the examination   View

Examination fee has been revised as Rs. 550.00. Those who are eligible to sit the examination are hereby requested to collect admission card by paying revised examination fee, at office of the CEDEC with effect from 02-09-2020 during office hours.


Examination Timetables - September 2020

  • First Year Examination in Faculty of Arts & Culture   —   ViewDownload
  • Second Year (Part I) Examination in Faculty of Arts & Culture   —   ViewDownload
  • Third Year (Part II) Examination in Faculty of Arts & Culture   —   ViewDownload

© CEDEC, EUSL. All rights reserved.