Skip to main content

பேண்தகு விவசாயத்தில் டிப்ளோமா கற்கைநெறி


முதலாம் அரையாண்டில் கற்பிக்கப்படும் பாடங்கள்
பாடக்குறீயீடு பாடத்தலைப்பு மதிப்பலகு (Theory /Practical)
DSA 1101 பயிராக்கவியலின் அடிப்படைத் தத்துவங்கள் 2:15/30
DSA 1102 நெல் உற்பத்தியின் அடிப்படைத் தத்துவங்கள் 3:30/30
DSA 1103 கால்நடை உற்பத்திக்கும் நீரியல்வள முகாமைத்துவத்துக்குமான அறிமுகம் 1:15/00
DSA 1104 உயிரற்ற காரணிகளால் பயிருக்கேற்படும் அழுத்தங்களும்;, அழுத்தகாலங்களில் பயிர் முகாமைத்துவமும் 2:15/30
DSA 1105 மண் இயல்புகள் 2:15/30
DSA 1106 சூழல் பொறியியல் 2:15/30
DSA 1107 பேண்தகு விவசாயத்துக்கான பண்ணை உபகரணங்களும் இயந்திரங்களும் 2:15/30
DSA 1108 DSA 1108 விவசாய உற்பத்திப் பொருட்களின் சந்தைப்படுத்தல் 1:15/00
மொத்தம் 15


இரண்டாம் அரையாண்டில் கற்பிக்கப்படும்; பாடங்கள்
பாடக்குறீயீடு பாடத்தலைப்பு மதிப்பலகு (T/P)
DSA 1201 மரக்கறிப் பயிர் முகாமைத்துவம் 2:15/30
DSA 1202 பேண்தகு விவசாயம் 2:15/30
DSA 1203 கால்நடைகளினதும் நீர்வாழ் அங்கிகளினதும் போசணையின் அடிப்படைத் தத்துவங்கள் 2.5:15/45
DSA 1204 கால்நடை, மீன் உற்பத்திப் பொருட்களின் பதப்படுத்தலும், பெறுமதியூட்டலும் 2.5:15/45
DSA 1205 பங்குபற்றுதலூடான பயிரின விருத்தி 2 :15/30
DSA 1206 மனித போசணையும் ஊட்டல் முறைகளும் 2:30/00
DSA 1207 மண்ணினதும் நீரினதும் பொறிமுறையான பாதுகாப்பு 1:15/00
DSA 1208 விவசாய விரிவாக்கல் அடிப்படைத் தத்துவங்கள் 1:15/00
மொத்தம் 15


Courses for the Second Year, First Semester
பாடக்குறீயீடு பாடத்தலைப்பு மதிப்பலகு (T/P)
DSA 2101 பழப்பயிர் முகாமைத்துவம் 2:15/30
DSA 2102 ஏற்றுமதிப் பயிர் முகாமைத்துவமும் அடிப்படை வனவியலும் 3:30/30
DSA 2103 பசுந்தீன் உற்பத்தி 2:15/30
DSA 2104 அறிமுக நுண்ணுயிரியலும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரப் பயிர்களைத் தாக்கும் பிரதான நோய்களும் 3:30/30
DSA 2105 மண் வளமும் மண்ணின் பிரச்சனை முகாமைத்துவமும் 2:15/30
DSA 2106 நீர்பாசனமும் நீர்முகாமைத்துவமும்: கொள்கைகளும் செய்முறைகளும் 2:15/30
DSA 2107 பண்ணை முகாமைத்துவம் 1:15/00
மொத்தம் 15


நான்காம் அரையாண்டில் கற்பிக்கப்படும்; பாடங்கள்
பாடக்குறீயீடு பாடத்தலைப்பு மதிப்பலகு (T/P)
DSA 2201 விதை உற்பத்தியும் தொழிநுட்பமும் 2:15/30
DSA 2202 மலரியலும் தாவர இனப்பெருக்கத் தொழிநுட்பமும் 2:15/30
DSA 2203 பண்ணை விலங்குகள் மற்றும் மீன்களின் முகாமைத்துவம் 3:15 /60
DSA 2204 விலங்கு இனக்கலப்பு 1:15/00
DSA 2205 பொருளாதார முக்கிஙத்துவம் வாய்ந்த பயிர்களின் பிரதான பீடைகளும் ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவமும் 3:30/30
DSA 2206 உணவு பதனிடலின் அடிப்படைகளும் பெறுமதி சேர்த்தலும் 2:15/30
DSA 2207 அறுவடைக்குப் பின்னரான தொழிநுட்பம் 1:15/00
DSA 2208 விவசாயப் பொருளியல் கோட்பாடுகள் 1:15/00
மொத்தம் 15

பாடநெறிக்கான காலம்

இரண்டு வருடங்கள் (நான்கு அரையாண்டுகள்)


பாடநெறிக்கான மதிப்பலகு விபரம்

60 மதிப்பலகுகள், மேலே உள்ள அட்டவணையில் தரப்பட்டதற்கமைவாக


விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்

அ.   க.போ.த (உயர்தரப்) பரீட்சையின் விஞ்ஞான பிரிவில் ஒரே அமர்வில் ஆகக் குறைந்தது மூன்று பாடங்களில் (பாடங்கள்: உயிரியல், இரசாயனவியல், பௌதீகவியல், விவசாய விஞ்ஞானம்) சித்திகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.

அல்லது

ஆ.   க.போ.த (உயர்தரப்) பரீட்சையின் விஞ்ஞான பிரிவில் மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒரு பாடத்தில் சித்தியும் விவசாயம் சார்ந்த அரச/அரச சார்பற்ற நிறுவனத்தின் குறைந்தது ஒரு வருடமாவது தொழில் அனுபவத்தையும் பெற்றிருத்தல் வேண்டும்.

அல்லது

இ.   க.போ.த (சாதாரணதரப்) பரீட்சையில் விஞ்ஞானம் அடங்கலாக ஆறு பாடங்களில் திறமைச் சித்தியும், விவசாயம் சார்ந்த அரச/அரச சார்பற்ற நிறுவனத்தில் குறைந்தது இரண்டு வருடங்களாவது தொழில் அனுபவத்தையும் பெற்றிருத்தல் வேண்டும்.

அல்லது

ஈ.   க.போ.த (உயர்தரப்) பரீட்சையின் ஏதேனும் ஒரு பிரிவில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களில் சித்திகளையும் க.போ.த (சாதாரணதரப்) பரீட்சையில் விவசாயம் அடங்கலாக ஆறு பாடங்களில் திறமைச் சித்திகளையும் பெற்றிருத்தல் வேண்டும்.


வயதெல்லை :  20 தொடக்கம் 35 வரை

தெரிவு :  நேர்முகப் பரீட்சை மூலம்


பாடநெறிக் கட்டண விபரம்

ரூபா. 75,000.00


Diploma in Laboratory Technology (D.L.T)

Apply Online

Closing Date (Extended): 22-April-2018

Click for more detail & Online Application

Certificate Course in ICT Skills and Computer Hardware

Apply Online

Closing Date Extended : 22nd April 2018

Click for more detail & Online Application

Copyright © 2017 CEDEC, EUSL. All rights reserved.
Design by : Web Team, EUSL.